/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ விருதுநகர் பொருட்காட்சியில் நடந்த பரபரப்பு சம்பவம் | Exhibition | Giant ride | Tsunami raft | Woman
விருதுநகர் பொருட்காட்சியில் நடந்த பரபரப்பு சம்பவம் | Exhibition | Giant ride | Tsunami raft | Woman
விருதுநகரில் ஆண்டுதோறும் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பொருட்காட்சி நடத்தப்டுகிறது. இந்த ஆண்டும் விருதுநகர்- மதுரை சாலையில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் மார்ச் 28 முதல் பொருட்காட்சி நடக்கிறது. ஏராளமான பொழுது போக்கு அம்சங்கள், சிறுவர்களை குதூகலமாக்கும் விளையாட்டு அம்சங்கள், பிரமாண்ட ராட்டினங்கள் பொருட்காட்சியில் இடம்பெற்றுள்ளன.
ஏப் 12, 2025