உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / : ஸ்ரீவைகுண்டம் வங்கியில் தீ விபத்து ஏற்பட்டது எப்படி? | Fire accident | Bank Manager Dead | Sri Vai

: ஸ்ரீவைகுண்டம் வங்கியில் தீ விபத்து ஏற்பட்டது எப்படி? | Fire accident | Bank Manager Dead | Sri Vai

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீ வைகுண்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு புதுக்குடியைச் சேர்ந்த ஸ்ரீதரன் வயது 52. என்பவர் செயலாளராக பதவிவகித்து வந்தார். அவருக்கு மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். வங்கியுடன் சேர்ந்து இ சேவை மையமும் செயல்பட்டு வருகிறது. இன்று மதியம் இ சேவை மையத்தில் உள்ள பெண்ணும் ஸ்ரீதரனின் உதவியாளராக பணிபுரியும் பெண்ணும் சாப்பிட வெளியில் சென்றனர். ஸ்ரீதரன் மட்டும் தனியாக வங்கியில் இருந்தார்.

ஆக 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி