வாசகர்கள் கருத்துகள் ( 3 )
கிரிமினல்கள் இருக்கும் வழியில் ஊர்வலம் போகலாமா? கல் வீசிய கிரிமினல்களின் கைக்கூலி போலீஸ்
ஹிந்து பக்தர்களை தாக்கிய திராவிடர்கள் சீக்கிரமா தமிழ்நாட்டு திராவிடர்களும் ஆரம்பிப்பார்கள்
காங்கிரஸ் தேசவிரோத கட்சி ஆகிவிட்டது
நடத்திய இந்து அமைப்பினர் மீது போலீசார் தடியடி | Ganesha idol | Ganesha idol Rally | Hindu organizati
கர்நாடகா மாண்டியாவின் மத்துார் பகுதியில் நேற்று முன்தினம் இரவு விநாயகர் சிலை விஜர்சன ஊர்வலம் நடந்தது. ராம் ரஹீம் சாலையில் ஊர்வலம் சென்ற போது திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள மசூதியில் இருந்து சிலர் ஊர்வலம் மீது கல் வீசினர். இதில் போலீசார், இந்து அமைப்பினர் என 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலம் தொடர்ந்து நடந்து விநாயகர் சிலை கரைக்கப்பட்டது. கல்வீச்சு சம்பவம் குறித்து இந்து அமைப்பினர் அளித்த புகாரில், முகமது அவேஸ், முகமது இர்பான், நவாஸ்கான் உட்பட 21 இளைஞர்கள் அன்று இரவே கைது செய்யப்பட்டனர். கைதான 21 பேர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க கோரி, கல்வீச்சு நடந்த மசூதி முன் நேற்று காலை இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர்.
கிரிமினல்கள் இருக்கும் வழியில் ஊர்வலம் போகலாமா? கல் வீசிய கிரிமினல்களின் கைக்கூலி போலீஸ்
ஹிந்து பக்தர்களை தாக்கிய திராவிடர்கள் சீக்கிரமா தமிழ்நாட்டு திராவிடர்களும் ஆரம்பிப்பார்கள்
காங்கிரஸ் தேசவிரோத கட்சி ஆகிவிட்டது