/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ ஓசூர் முத்திரை ஆய்வாளர் அலுவலகத்தில் பரபரப்பு | stamp inspector arrested | bribe | hosur | krishnagi
ஓசூர் முத்திரை ஆய்வாளர் அலுவலகத்தில் பரபரப்பு | stamp inspector arrested | bribe | hosur | krishnagi
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பஸ்தி பகுதியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை முத்திரை ஆய்வாளர் அலுவலகம் உள்ளது. இங்கு தர்மபுரி மாவட்டம் மெனசி பகுதியை சேர்ந்த 50 வயது தமிழ்ச்செல்வன், முத்திரை ஆய்வாளராக உள்ளார். இதே ஆபீசில் அலுவலக பணியாளராக பணியில் இருப்பவர் நாகராஜன். வரும் 30ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். நாகராஜனின் ஓய்வு கால பண பலன்களுக்கான பட்டியல் தயார் செய்து பெற்று அவரிடம் வழங்க முத்திரை ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் 30 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார்.
ஏப் 04, 2025