/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ ஜார்க்கண்டில் பெரும் பதற்றம்: போர்க்களமான சட்டசபை | Jharkhand Students Protest | JSSC Paper
ஜார்க்கண்டில் பெரும் பதற்றம்: போர்க்களமான சட்டசபை | Jharkhand Students Protest | JSSC Paper
ஜார்க்கண்டில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வுகளில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
ஆக 10, 2026