/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ ஜம்மு - காஷ்மீர் என்கவுன்டரில் லஷ்கர் - இ - தொய்பா கமாண்டர் கதை முடிந்தது | JK Encounter
ஜம்மு - காஷ்மீர் என்கவுன்டரில் லஷ்கர் - இ - தொய்பா கமாண்டர் கதை முடிந்தது | JK Encounter
ஜம்மு - காஷ்மீரில் கடந்த வாரம் சிஆர்பிஎப் செக் பாயின்ட்டில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, காஷ்மீர் முழுதும் பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில், லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி உமர் கடந்த வாரம் சுட்டுக்கொல்லப்பட்டான். அவனுடன் இருந்த மற்றாெரு பயங்கரவாதி தப்பிச் செல்லும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியிருந்தன.
நவ 18, 2026