உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / குடும்பத்தை சீண்டிய கட்டுவிரியன் : கள்ளக்குறிச்சியில் சோகம் | Kallakurichi | snake bite | Child

குடும்பத்தை சீண்டிய கட்டுவிரியன் : கள்ளக்குறிச்சியில் சோகம் | Kallakurichi | snake bite | Child

கள்ளக்குறிச்சி மூக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன். இவரது மனைவி புஷ்பா. தம்பதிக்கு 3 வயதில் தர்ஷினி, ஒன்றரை வயது ஜனனி என 2 பெண் குழந்தைகள். நேற்று இரவு தாய் புஷ்பாவுடன் இரண்டு குழந்தைகளும் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவில் புகுந்த கட்டுவிரியன் பாம்பு மூன்று பேரையும் கடித்துள்ளது.

நவ 18, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை