உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / நிலம் வாங்க போன பெண்ணுக்கு காரில் விபரீதம் நடந்தது எப்படி? முழு விவரம் | Karaikudi Woman | Money Di

நிலம் வாங்க போன பெண்ணுக்கு காரில் விபரீதம் நடந்தது எப்படி? முழு விவரம் | Karaikudi Woman | Money Di

காரைக்குடி மருது பாண்டியர் நகரை சேர்ந்தவர் பாண்டி மனைவி மகேஸ்வரி, வயது 38. இவர் வியாழனன்று மதியம் ஆவுடைபொய்கை அருகே காரில் இறந்த நிலையில் கிடந்தார். ஸ்பாட்டுக்கு சென்ற போலீசார் மகேஸ்வரி உடலை மீட்டு ஆஸ்பிடலுக்கு அனுப்பி வைத்தனர். #Karaikudi #WomanInCar #MoneyDispute #SasikumarArrest #SivagangaPolice

நவ 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ