உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / பிரேக் புடிக்கல... ஓடுங்க... ஓடுங்க... கோவை சம்பவ பகீர் வீடியோ Kovai bus viral video | Coimbatore

பிரேக் புடிக்கல... ஓடுங்க... ஓடுங்க... கோவை சம்பவ பகீர் வீடியோ Kovai bus viral video | Coimbatore

கோவையில் 40 பயணிகளுடன் சென்ற பஸ் பிரேக் பிடிக்காமல் தாறுமாறாக ஓடியது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவையில் இருந்து கோவில்பாளையம் வழியாக குன்னத்தூர் நோக்கி அந்த தனியார் பஸ் புறப்பட்டது. கோவில்பாளையம் பஸ் ஸ்டாண்டில் இருந்து வெளியே வந்த போது, பிரேக் பிடித்த போதும் பஸ் நிற்கவில்லை.

ஜூன் 24, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை