BREAKING மதுரையில் ரவுடியை சுட்டு சரித்த போலீஸ் | Madurai | Encounter
மதுரை சிந்தாமணி அருகே என்கவுன்டரில் ரவுடி சுபாஷ் சுட்டுக் கொலை காரில் கஞ்சா கடத்தி சென்றபோது போலீசார் துரத்தி பிடிக்க முயன்ற போது தாக்குதல் போலீசை தாக்கிய ரவுடி மீது தற்காப்புக்காக இன்ஸ்பெக்டர் பூமிநாதன் துப்பாக்கிச்சூடு குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து ரவுடி சுபாஷ் மரணம்
மார் 31, 2025