உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / பள்ளி அருகே அறுந்து கிடந்த மின் வடத்தை அகற்றாமல் மின்வாரிய ஊழியர்கள் அலட்சியம் | Mangadu

பள்ளி அருகே அறுந்து கிடந்த மின் வடத்தை அகற்றாமல் மின்வாரிய ஊழியர்கள் அலட்சியம் | Mangadu

காஞ்சிபுரம் அடுத்த மாங்காடு ஸ்ரீசக்கரா நகர் குடியிருப்பு பகுதியில் இன்று காலை உயர் மின்னழுத்த மின்வடம் திடீரென அறுந்து விழுந்தது. வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் நிறைந்துள்ள பகுதியில், மின்வடம் அறுந்து விழுந்தது பற்றி, அப்பகுதி மக்கள் உடனே மின்வாரியத்திற்கு தெரியப்படுத்த முயன்றனர்.

ஜூன் 08, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை