/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ மக்களை காவு வாங்க துடிக்கிறதா திமுக அரசு? நாகேந்திரன் கேள்வி | mix sewage water | Thiruvallur
மக்களை காவு வாங்க துடிக்கிறதா திமுக அரசு? நாகேந்திரன் கேள்வி | mix sewage water | Thiruvallur
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். கொசஸ்தலை ஆற்றில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு, இந்த பகுதி மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் பள்ளிப்பட்டு பேரூராட்சிக்கு உட்பட்ட சாலியர் தெரு, ஈச்சம்பாடி பகுதிகளை சேர்ந்த குழந்தைகள், பெண்கள் என 20க்கும் மேற்பட்டோருருக்கு திடீரென வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.
நவ 18, 2025