தந்தையை வெட்டிக் கொன்ற மகன் கைது! போலீஸ் விசாரணை! | Crime news | theni
தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள கருநாக்கமுத்தன்பட்டி, தண்ணீர் தொட்டி தெருவை சேர்ந்தவர் முத்துமாயன். இவரது மகன் கணேசன். மனைவியை பிரிந்து வாழ்ந்து வரும் கணேசன், தனது தந்தை முத்துமாயனுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.
செப் 27, 2026