/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ தொகுதி மக்களிடம் இருந்து எம்எல்ஏவை காப்பாற்றிய போலீஸ் | Nanguneri | Perumpathu case | Nanguneri MLA
தொகுதி மக்களிடம் இருந்து எம்எல்ஏவை காப்பாற்றிய போலீஸ் | Nanguneri | Perumpathu case | Nanguneri MLA
நெல்லை நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் 2ம் தேதி இரவு 9 பேர் கும்பல் ஜாதி வெறியில் கொலை வெறி தாக்குதல் நடத்தியது. கையில் கிடைத்தவர்களை எல்லாம் அந்த கும்பல் வெட்டியதில் ஜான் மார்க் மற்றும் வடமாநில தொழிலாளி திரிநாத் கட்டா இறந்தனர்.
மார் 05, 2026