/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ கோவை கார் குண்டுவெடிப்பு கைதிகள் வாக்குமூலத்தில் சொன்னது என்ன? NIA | IS | Covai Attack
கோவை கார் குண்டுவெடிப்பு கைதிகள் வாக்குமூலத்தில் சொன்னது என்ன? NIA | IS | Covai Attack
கோவை, உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன், 2022 அக்டோபர் 23ல், கார் குண்டு வெடிப்பு நடந்தது. இதில், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பை சேர்ந்த, ஜமேஷா முபின் பலியானார். இச்சம்பவம் குறித்து, என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து, ஜமேஷா முபின் கூட்டாளிகள், 18 பேரை கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர். அவர்களில் கோவை மாவட்டத்தை சேர்ந்த அபுஹனீபா, பவாஸ் ரஹ்மான், சரண், ஆகியோரை, மூன்று நாட்கள் காவலில் எடுத்து, என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
ஜன 01, 2025