/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ மண் சரிவு, மழை வெள்ளத்தால் தத்தளிக்கும் மக்கள் | Heavy Rain | Nilgiris Rain | Red alert
மண் சரிவு, மழை வெள்ளத்தால் தத்தளிக்கும் மக்கள் | Heavy Rain | Nilgiris Rain | Red alert
நீலகிரியில் 3 நாட்களாக கன மழை பெய்வதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக முடங்கி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அவலாஞ்சியில் அதிகபட்சமாக 34 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கூடலூர், பந்தலூரில் வீடுகள், விவசாய தோட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் பாலம் ஆற்று வெள்ளத்தில் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. அவலாஞ்சி சுற்றுலா மையம், தொட்டபெட்டா காட்சி முனை, பைன் ஃபாரஸ்ட் மூடப்பட்டு உள்ளன.
ஜூலை 17, 2024