உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / வடமாநில இளைஞர்களுக்கு போலீசால் பகீர்-வைரல் வீடியோ | North indian issue in TN | viral police video

வடமாநில இளைஞர்களுக்கு போலீசால் பகீர்-வைரல் வீடியோ | North indian issue in TN | viral police video

ஈரோடு காஞ்சிக்கோயில் போலீஸ் ஸ்டேஷனில் கான்ஸ்டபிளாக இருந்தவர் மோகன் குமார். நேற்று இரவு வழக்கம் போல் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது பாஸ்ட்புட் கடை ஒன்று பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருந்தது. அந்த கடை உள்ளூர் நபருக்கு சொந்தமானது. வடமாநில இளைஞர்கள் தான் கடையை கவனித்து வருகின்றனர்.

பிப் 09, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை