உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / ஒமைக்ரான் வகை தான் மக்களுக்கு அச்சம் வேண்டாம்! | Omicron | Covid | Chennai

ஒமைக்ரான் வகை தான் மக்களுக்கு அச்சம் வேண்டாம்! | Omicron | Covid | Chennai

இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் பதிவாகி உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்திலும் 66 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். சென்னையில் தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் 10க்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. தங்கள் பாதிப்பு குறித்து மற்றவர்களுக்கு சொல்ல வேண்டாம் என பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினரை சந்தித்து மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

மே 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி