உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / BreakingNews | சீவப்பட்ட 8ம் வகுப்பு மாணவன் தடுக்க சென்ற ஆசிரியர் சரிப்பு |Palayakottai | Nellai

BreakingNews | சீவப்பட்ட 8ம் வகுப்பு மாணவன் தடுக்க சென்ற ஆசிரியர் சரிப்பு |Palayakottai | Nellai

நெல்லை பாளையங்கோட்டை தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு அதே பள்ளியில் படிக்கும் சக மாணவனே சம்பவத்தில் ஈடுபட்டதாக தகவல் தடுக்க சென்ற ஆசிரியருக்கும் வெட்டு விழுந்ததில் அவரும் படுகாயம் ஆசிரியர், மாணவன் இருவரும் படுகாயங்களுடன் ஆஸ்பிடலில் அட்மிட்

ஏப் 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை