உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / பக்தர் தாராள காணிக்கை கோயில் நிர்வாகிகள் இன்ப அதிர்ச்சி pennagaram muniyappan Koil

பக்தர் தாராள காணிக்கை கோயில் நிர்வாகிகள் இன்ப அதிர்ச்சி pennagaram muniyappan Koil

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே பி அக்ரஹரத்தில் முனியப்பன் கோயில் உள்ளது. தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் இதுவும் ஒன்று. தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடந்தது. மகேந்திரன் என்ற பக்தர் ஒரு செக்கை உண்டியலில் போட்டிருந்தார். ரூ 90 கோடியே 42 லட்சத்து 85 ஆயிரத்து 256 கோயில் பெயருக்கு காணிக்கையாக எழுதப்பட்டிருந்தது. இதைப் பார்த்த அதிகாரிகள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.

ஜூன் 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ