மணிக்கணக்கில் ஊர்ந்து செல்வதால் நொந்துபோகும் வாகன ஓட்டிகள்
திருவள்ளூர், பெரியபாளையத்தில் ஆரணி ஆற்றங்கரையில் உள்ள பவானி அம்மன் கோயிலில் ஆடி மாத திருவிழா தொடங்கியுள்ளது. ஆடி முதல் நாளான இன்று, பவானி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெற்றது. அதிகளவில் பக்தர்கள் குவிந்ததால், அம்மனை தரிசிக்க 3 மணிநேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.
ஜூலை 17, 2024