உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / ரங்கா பேசிய இளைஞர்களை மக்கள் வெளுத்த காட்சி | Pollachi | Car Drive

ரங்கா பேசிய இளைஞர்களை மக்கள் வெளுத்த காட்சி | Pollachi | Car Drive

பொள்ளாச்சி ஓடையகுளத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு பஸ் ஸ்டாண்ட் நோக்கி டவுன் பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்ற காரை முந்த பஸ் டிரைவர் ஹாரன் அடித்துள்ளார். காரில் இருந்த இளைஞர்கள் பஸ்ஸுக்கு வழிவிடாமல் ஓட்டி சென்றதாக கூறப்படுகிறது.

மார் 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி