உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / அதிகாலையில் ஆம்னி பஸ்சில் நடந்த சம்பவம் | Pollachi | Omni bus | CCTV

அதிகாலையில் ஆம்னி பஸ்சில் நடந்த சம்பவம் | Pollachi | Omni bus | CCTV

பொள்ளாச்சி வஞ்சியாபுரம் பிரிவில் வசிப்பவர் ரஞ்சன், வயது 31. புதுக்கோட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு போயிருந்தார். மீண்டும் பொள்ளாச்சி கிளம்ப ஆம்னி பஸ் புக் செய்தார். நேற்று இரவு ஆம்னி பஸ் தாமதமாக புதுக்கோட்டை வந்தது. மனைவி, குழந்தையுடன் ரஞ்சன் நீண்ட நேரம் காத்திருந்தார். இதனால் பஸ் ஏறும் போதே வாக்குவாதம் உண்டானது.

ஜூன் 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை