/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ பொல பொலன்னு உதிரும் ரோடு: குழந்தைகள் நடந்தாலே நகருது | Poor Quality Road | Substandard Construction
பொல பொலன்னு உதிரும் ரோடு: குழந்தைகள் நடந்தாலே நகருது | Poor Quality Road | Substandard Construction
திருச்சி, துறையூர் மாருதி நகரில் சரியான ரோடு வசதி இல்லை. கடந்த 13 வருடங்களாக அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வந்தனர். அரசுக்கு பலமுறை கோரிக்கை வைத்தனர். நீண்ட போராட்டத்துக்கு பிறகு சமீபத்தில் நிதி ஒதுக்கப்பட்டது. கடந்த சனியன்று இரவு புதிதாக தார் ரோடு போடப்பட்டது. மறுநாள் காலை அதனை பார்த்த மக்களுக்கு ஒரே அதிர்ச்சி. சில டூவீலர்கள் போனதுக்கே ரோடு பெயர்ந்து கிடந்தது.
ஜன 12, 2026