உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / ைரலான வீடியோவுக்கு பின் மறைமுக காரணம் கமிஷனர் விளக்கம் | Salem Bridge | Viral Video | Salem Police |

ைரலான வீடியோவுக்கு பின் மறைமுக காரணம் கமிஷனர் விளக்கம் | Salem Bridge | Viral Video | Salem Police |

சேலம் மத்திய பகுதியில் உள்ள ஈரடுக்கு மேம்பாலத்தின் மீது நடந்து சென்ற நபர் ஒருவரை இன்று காலை மூன்று இளைஞர்கள் வழிமறித்து தாக்கி விட்டு தப்பி சென்றனர். அப்பகுதியில் சென்றவர்கள் எடுத்த இது தொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகியது. பாதிக்கப்பட்ட நபர் சுரேஷ் என்ற பெயரில் பள்ளப்பட்டி போலீசில் புகார் அளித்தார். முதலில் இந்த சம்பவம் மது போதையில் வழிப்பறியில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. போலீசார் தாக்குதல் நடத்திய மூன்று பேரையும் நான்கு மணி நேரத்தில் பிடித்தனர். விசாரணையில் உண்மை சம்பவம் தெரிய வந்தது. இது தொடர்பாக சேலம் கமிஷனர் அனில் குமார் கிரி விளக்கமளித்தார். #Salem | #SalemBridge | #ViralVideo | #SalemPolice | #SalemCommissioner

அக் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை