/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ இரண்டாவது முறை ஓட்டு போட வந்து சிக்கிய பெண் | Salem Election Incident | Double Voting Attempt
இரண்டாவது முறை ஓட்டு போட வந்து சிக்கிய பெண் | Salem Election Incident | Double Voting Attempt
சேலம், ஆத்தூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பழைய பேட்டை நகராட்சி பள்ளியில் ஓட்டுபதிவு நடந்தது. அப்போது துர்கா என்கிற 20 வயது பெண் காலையில் ஓட்டு போட்டுள்ளார். மீண்டும் 11.45க்கு வந்த அவர், இரண்டாவது முறையாக ஓட்டுபோட முயற்சி செய்துள்ளார்.
ஏப் 24, 2026