/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ பஸ்சுக்குள் திணிக்கப்பட்ட தூய்மை பணியாளர்கள்: பகீர் காட்சி | Sanitary Workers Protest
பஸ்சுக்குள் திணிக்கப்பட்ட தூய்மை பணியாளர்கள்: பகீர் காட்சி | Sanitary Workers Protest
பணி பாதுகாப்பு கேட்டு போராடிய சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர். அப்போது போராட்டத்தில் பங்கேற்ற பெண்களும் குற்றவாளிகள் போல நடத்தப்பட்டது தூய்மை பணியாளர்கள் மத்தியில் அதிருப்தியை உண்டாக்கியது.
ஆக 14, 2025