/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ சங்கர் வீடு சூறை: அடுக்கப்படும் 5 மர்மங்கள் | Savukku shankar | YouTuber Savukku
சங்கர் வீடு சூறை: அடுக்கப்படும் 5 மர்மங்கள் | Savukku shankar | YouTuber Savukku
சென்னை கீழ்ப்பாக்கம் தாமோதரமூர்த்தி தெருவில் யு டியூபர் சவுக்கு சங்கர் வாடகை வீட்டில் குடியிருக்கிறார். கடந்த மார்ச் 24 அன்று இவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் உள்ளே இருந்த பொருட்களை சூறையாடினர். டைனிங் டேபிள், படுக்கை அறைகளில் மலத்தைக் கரைத்து தெளித்து அசிங்கப்படுத்தினர். அப்போது வீட்டில், சங்கரின், 68 வயதான தாய் கமலா இருந்தார். இச்சம்பவம் குறித்து, கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார்.
மார் 26, 2025