உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / கடலூர் அருகே பள்ளி வேன் மீது மோதிய ரயில்: கோர சம்பவம் | School Bus | Bus accident | Cuddalore

கடலூர் அருகே பள்ளி வேன் மீது மோதிய ரயில்: கோர சம்பவம் | School Bus | Bus accident | Cuddalore

கடலூர் செம்மங்குப்பம் அருகே குழந்தைகளை ஏற்றி கொண்டு பள்ளி வேன் இன்று காலை சென்று கொண்டிருந்தது. செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டை கடந்த போது சிதம்பரம் நோக்கி சென்ற ரயில் மோதியது. ரயில் மோதியதில் பள்ளி வேன் 50 மீட்டர் தொலைவுக்கு தூக்கி வீசப்பட்டு உருக்குலைந்தது.

ஜூலை 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி