/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ அலறிய சிறுமி: சேலம் அருகே அதிர்ச்சி சம்பவம் | School Girl | POCSO | Salem
அலறிய சிறுமி: சேலம் அருகே அதிர்ச்சி சம்பவம் | School Girl | POCSO | Salem
சேலம் ஆத்தூரை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார். வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த 50 வயதான லாரி டிரைவர் குமரேசன் பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார். இதுகுறித்து பள்ளி ஆசிரியையிடன் தனக்கு நடந்த கொடுமையை சொல்லி மாணவி கதறி அழுதுள்ளார். மாணவியின் தந்தையை அழைத்த ஆசிரியை பாலியல் தொந்தரவுக்கு ஆளான விபரம் குறித்து தெரிவித்துள்ளார்.
மார் 06, 2025