உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / BREAKING செஞ்சி சிறுமி விற்பனையா? புதிய கோணத்தில் விசாரணை | Senji Girl Missing | CBCID | GingeeCase

BREAKING செஞ்சி சிறுமி விற்பனையா? புதிய கோணத்தில் விசாரணை | Senji Girl Missing | CBCID | GingeeCase

செஞ்சி சிறுமி மாயமான விவகாரம் புதிய கோணத்தில் சிபிசிஐடி விசாரணை செஞ்சி அருகே மாயமான 7 வயது சிறுமி விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் எனும் கோணத்தில் விசாரணை சிபிசிஐடி விசாரணையிலும் சிறுமியின் தாயார் முழுமையான தகவல்களை அளிக்க மறுப்பதாக குற்றச்சாட்டு தற்போது வரை நடந்த விசாரணை அடிப்படையில் சிறுமி உயிருடன் இருக்கவே அதிக வாய்ப்பு

அக் 24, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !