/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ துரத்தி துரத்தி சரிக்கப்பட்ட திமுக நிர்வாகி: திருச்சியில் பகீர் சம்பவம் | Sickle Revenge | Crime
துரத்தி துரத்தி சரிக்கப்பட்ட திமுக நிர்வாகி: திருச்சியில் பகீர் சம்பவம் | Sickle Revenge | Crime
திருச்சி பாலன் நகரை சேர்ந்தவர் சந்துரு, வயது 26. திமுக நிர்வாகி. புதனன்று இரவு உழவர் சந்தை அருகே நண்பர்களுடன் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த கும்பல் சந்துருவை சரமாரியாக வெட்டியது. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவர் அங்கேயே இறந்தார். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. சுற்றி இருந்தவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். ஸ்பாட்டுக்கு வந்த போலீசார் சந்துரு உடலை மீட்டனர். திருச்சி அரசு ஆஸ்பிடலுக்கு அனுப்பி வைத்தனர்.
ஜன 15, 2026