உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / அமைச்சர் ஆய்வில் வெளிவந்த உண்மைகள் | Smuggling | Sea Sand | River sand

அமைச்சர் ஆய்வில் வெளிவந்த உண்மைகள் | Smuggling | Sea Sand | River sand

தமிழகத்தில் ஆற்று மணல் விற்பனை 2023 முதல் நிறுத்தப்பட்டு உள்ளது. ஆனால் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் சுற்றுப்பகுதிகளில் உள்ள கிடங்குகளில் ஆற்றுமணல், எம் - சாண்ட் விற்பனை தாராளமாக நடந்தது. இதை வாங்கி சென்னையில் நடக்கும் அரசு மற்றும் தனியார் கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தி வந்தனர். ஆந்திராவில் இருந்து உரிய கட்டணம் செலுத்தி எடுத்து வந்ததாக இதன் விற்பனையாளர்கள் கூறினர்.

நவ 18, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramona
நவ 18, 2026 09:54

போலீசுக்.கு பசிக்காதா, அவங்க மட்டும் சம்பளத்தில் வாழனுமா?, பழைய மா மந்திரிகள் மாதிரி வாழ ஆசைப்பட கூடாதா, என்ன சார் நியாம் இது


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை