தூத்துக்குடி அருகே கபடி மோதலில் நடந்த விபரீதம் | Srivaikuntam
பஸ்சில் சென்ற 11ம் வகுப்பு மாணவனை வெட்டிய கும்பல் கீழே இறக்கி ரோட்டில் தள்ளி வெட்டிய கொடூரம் தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீ வைகுண்டம் அருகே அதிர்ச்சி சம்பவம் பஸ் பயணிகள் அலறியதால் தப்பி சென்ற கும்பல் கபடி போட்டியில் நடந்த மோதலால் கும்பல் ஆத்திரம்
மார் 10, 2025