உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / குமரன் குன்று கோயிலை அகற்ற போலீஸ் குவிப்பு: திருப்பூரில் பதற்றம் | Temple Demolition Attempt | Hindu

குமரன் குன்று கோயிலை அகற்ற போலீஸ் குவிப்பு: திருப்பூரில் பதற்றம் | Temple Demolition Attempt | Hindu

திருப்பூர், ஈட்டிவீரம்பாளையம் அடுத்த ராக்கியாபட்டி குமரன் குன்றில் முருகன் கோயில் உள்ளது. 3 ஏக்கரில் முருகர், விநாயகர், சிவலிங்கம் சன்னதிகளுடன் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது. சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் வழிபட்டு வந்த நிலையில், கோயில் புறம்போக்கு நிலத்தில் உள்ளது என வருவாய்த்துறையினர் கூறினர்.

ஜன 07, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ