உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / பைக் மறித்து சீவிய 6 பேர்: புதுக்கோட்டை அருகே பகீர் சம்பவம் | Thirumayam Case | Rowdyism

பைக் மறித்து சீவிய 6 பேர்: புதுக்கோட்டை அருகே பகீர் சம்பவம் | Thirumayam Case | Rowdyism

திருமயம் அடுத்த கோனப்பட்டு விலக்கு ரோடு அருகே சென்றபோது, ரவுடி சதீஷ்குமார் கும்பல் அவர்களை வழி மறித்தது. போதையில் இருந்த சதீஷ்குமார் லோகநாதன் மற்றும் அவரது நண்பர்களிடம் தகராறு செய்துள்ளார்.

ஏப் 17, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை