/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ உச்சி பிள்ளையார் கோயிலில் முன்னேற்பாடுகள் விறுவிறு | Deepam Row | Tirupparankundram | Karthigai
உச்சி பிள்ளையார் கோயிலில் முன்னேற்பாடுகள் விறுவிறு | Deepam Row | Tirupparankundram | Karthigai
திருப்பரங்குன்றத்தில் உச்சி பிள்ளையார் கோயிலுக்கு கொப்பரை மற்றும் காடா துணி, நெய் உள்ளிட்டவை எடுத்து செல்லும் பணிகள் நடக்கிறது. கோர்ட் உத்தரவுப்படி தீபத்துாணில் தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் ஏதும் செய்யப்படவில்லை.
நவ 24, 2026