உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / தீபம் ஏற்றாததால் இந்து பக்தர்கள் கடும் கோபம் Deepam Row | Thirupparankundram

தீபம் ஏற்றாததால் இந்து பக்தர்கள் கடும் கோபம் Deepam Row | Thirupparankundram

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் வழக்கமான இடத்தில் மட்டுமே தீபம் ஏற்றப்பட்டு உள்ளது. கோர்ட் உத்தரவுப்படி தீப தூணில் தீபம் ஏற்ற போராட்டம் வெடித்துள்ளது. தரையில் உட்கார்ந்து போராடுபவர்களை குண்டு கட்டாக தூக்கி கைது செய்கிறது போலீஸ்

நவ 24, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ