/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ கோர்ட் உத்தரவுப்படி தீபம் ஏற்றாமல் தவெக அரசு ஏமாற்றியதாக பக்தர்கள் கொதிப்பு! Thiruparankundram
கோர்ட் உத்தரவுப்படி தீபம் ஏற்றாமல் தவெக அரசு ஏமாற்றியதாக பக்தர்கள் கொதிப்பு! Thiruparankundram
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீப திருநாளன்று தீபம் ஏற்ற சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியது. ஆனால் அங்கு தீபம் ஏற்றாமல் உச்சி பிள்ளையார் கோயில் அருகே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த பக்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் திருப்பரங்குன்றத்தில் பதட்டமான சூழ்நிலை உருவானது.
நவ 24, 2026