உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / திருமணமான 2 மாதத்தில் இளம்பெண் எடுத்த சோக முடிவு | Tiruppur | Police Investigation

திருமணமான 2 மாதத்தில் இளம்பெண் எடுத்த சோக முடிவு | Tiruppur | Police Investigation

திருப்பூர், அவிநாசி, கைகாட்டிப்புதுாரை சேர்ந்தவர் அண்ணாதுரை, ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். மனைவி ஜெயசுதா. இவர்கள் மகள் ரிதன்யா வயது 27. ஏப்ரல் 11ல் ஈஸ்வரமூர்த்தி - சித்ராதேவி தம்பதி மகன் கவின்குமாருடன், ரிதன்யாவுக்கு திருமணம் நடந்தது. கவின்குமார் திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணனின் பேரன். நேற்று முன்தினம் மதியம், சேவூர் அருகே செட்டிபுதுாரில் சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த காருக்குள் ரிதன்யா, விஷம் குடித்து வாயில் நுரைதள்ளி இறந்து கிடந்தார். சேவூர் போலீசார் விசாரித்தனர்.

ஜூன் 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை