உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / குப்பை அள்ள போராடியவர்களுக்கு நேர்ந்த கதி: திருப்பூரில் பரபரப்பு | Tiruppur Garbage Protest

குப்பை அள்ள போராடியவர்களுக்கு நேர்ந்த கதி: திருப்பூரில் பரபரப்பு | Tiruppur Garbage Protest

குப்பைகளை அப்புறப்படுத்த முறையான திட்டமிடல் இன்றி திருப்பூர் மாநகராட்சி தவித்து வருகிறது. 60 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் இப்போது திருப்பூரை சுற்றி உள்ள கைவிடப்பட்ட பாறைகுழிகளில் கொட்டப்படுகிறது. இதற்கும் பல இடங்களில் எதிர்ப்பு கிளம்பியதால், குப்பைகள் சேகரிக்கப்படும் பகுதியிலேயே அரசு புறம்போக்கு நிலங்களில் குவித்து வைக்கப்படுகிறது.

நவ 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை