/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ Breaking: திருப்பூர் அருகே நடந்த பயங்கர சம்பவம் | Tirupur | Police | Tirupur Family
Breaking: திருப்பூர் அருகே நடந்த பயங்கர சம்பவம் | Tirupur | Police | Tirupur Family
திருப்பூர் அருகே நடந்த பயங்கரம் ஒரே குடும்பத்தில் சரிந்த 3 உயிர்கள் திருப்பூர் பொங்கலூர் அருகே சோமலைகவுண்டம்பாளையத்தில் பயங்கரம் விவசாய தம்பதி, அவர்களது மகன் என 3 பேர் கொடூரமாக வெட்டி கொலை சம்பவம் குறித்து அவினாசிபாளையம் போலீசார் விசாரணை
நவ 29, 2024