உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / திருட்டுக்காக அரங்கேறியதா கோர சம்பவம்! | Tirupur | Police Investigation | Tirupur Police

திருட்டுக்காக அரங்கேறியதா கோர சம்பவம்! | Tirupur | Police Investigation | Tirupur Police

ஒரே குடும்பத்தில் 3 பேர்!! திருப்பூரை உலுக்கிய சோகம் பின்னணி என்ன? திருப்பூர் பல்லடம் அருகே சேமலைக் கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் விவசாயி தெய்வசிகாமணி வயது 78, இவரது மனைவி அலமேலு, 75. இருவரும் கிணத்துக்காட்டு தோட்டத்து வீட்டில் வசித்தனர். இவர்களது மகன் செந்தில்குமார் வயது 46. ஐடி ஊழியர். கோவையில் வசித்தார். நேற்று இரவு குடும்ப விசேஷத்துக்காக வந்த செந்தில்குமார் தந்தை வீட்டில் தங்கி உள்ளார். இன்று காலை அக்கம்பக்கத்தினர் வீட்டுக்கு வந்த போது 3 பேரும் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.

நவ 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ