மாணவன் செயலால் அரங்கம் அதிர்ச்சி | Vijay | TVK | DMK | CMStalin
சென்னை கலைவாணர் அரங்கத்தில் 2 நாள் நடக்கும் கருணாநிதி நூற்றாண்டுக் கருத்தரங்கத்தை முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி துவங்குவதற்கு முன் கல்லூரி மாணவன் ஒருவன் விஜய்யின் போட்டோ உள்ள கைகுட்டையை காட்டினான். சுற்றி இருந்த மாணவர்களும் சத்தம் எழுப்பியது சர்ச்சையானது. அங்கிருந்த ஆசிரியர்கள் மாணவர்களை எச்சரித்தனர். சென்னை புதுக்கல்லூரியை சேர்ந்த அந்த மாணவனை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் திருவல்லிக்கேணி ஸ்டேஷனுக்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
ஜூன் 27, 2025