/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ அடுத்த முறை விவசாயம் பண்ணுவோமான்னு தெரியல! | Trichy | Farmers | Heavy Rain | Panaiyapuram | paddy
அடுத்த முறை விவசாயம் பண்ணுவோமான்னு தெரியல! | Trichy | Farmers | Heavy Rain | Panaiyapuram | paddy
திருச்சியில் பெய்த தொடர்மழையின் காரணமாக ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட பனையபுரம், உத்தமர்சீலி கிராமங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெல் மூழ்கியது. அதே போல் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை கொள்முதல் செய்யாததால் நெல்மணிகளை ரோட்டில் கொட்டி தார்ப்பாய் போர்த்தி இரவு பகலாக பாதுகாத்து வருகின்றனர். நெல் மணிகள் முளைக்கத் துவங்கி விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.
அக் 23, 2025