உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / தூத்துக்குடியில் குண்டு வீசி போலீசாருக்கு சரமாரி வெட்டு Tuticorin Thalamuthunagar blast | TN Crime

தூத்துக்குடியில் குண்டு வீசி போலீசாருக்கு சரமாரி வெட்டு Tuticorin Thalamuthunagar blast | TN Crime

தூத்துக்குடி தாளமுத்து நகர் நேரு காலனி வழியாக டூவலரில் சென்ற வாலிபர்கள், மகராசி என்பவர் வீட்டின் முன்பாக திடீரென பெட்ரோல் குண்டை வீசினர். அந்த சம்பவத்தால் அந்த ஏரியா மக்கள் பதறியடித்தனர். தாளமுத்து நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நேரு காலனி பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை துருப்புச்சீட்டாக வைத்து, பெட்ரோல் குண்டுகளை வீசி நபர்களை அடையாளம் கண்டனர். அவர்கள் சிலுவைப்பட்டியை சேர்ந்த கார்த்திக் என்ற நண்டு வயது 22 என்பதும், இன்னொருத்தர் 17 வயதான சிறுவன் என்பதும் தெரியவந்தது. #TuticorinThalamuthunagarBlast #TNCrime #TuticorinNews #Thalamuthunagar #TNPolicing #SafetyFirst #PublicAwareness #CrimeWatch #JusticeForVictims #EmergencyResponse #SouthernTamilNadu #CommunitySafety #LocalNews #InvestigationOngoing #CrimePrevention #BreakingNews #PublicSafety #TamilNaduUpdates #ThalamuthunagarTragedy

ஜூன் 18, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை