உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / பனையூர் தவெக ஆபீசில் போலீஸ் அதிரடி சோதனை tvk office bomb threat | tvk vijay | panaiyur tvk office

பனையூர் தவெக ஆபீசில் போலீஸ் அதிரடி சோதனை tvk office bomb threat | tvk vijay | panaiyur tvk office

தமிழக டிஜிபி அலுவலகத்துக்கு இரவில் ஒரு இமெயில் வந்தது. அதை திறந்து பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகம் தலைமை அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருக்கிறோம். இன்னும் சிறிது நேரத்தில் வெடிக்கும் என்று அந்த மெயிலில் இருந்தது. உடனே தாம்பரம் கமிஷன் ஆபீசில் இருந்து வெடிகுண்டு நிபுணர்களும், கானத்தூர் போலீசாரும் அவசர அவசரமாக பனையூர் விரைந்தனர். #VijayOffice #PanaiyurNews #CrisisManagement #EmergencyResponse #PublicSafety #LocalNews #BreakingNews #OnlineBuzz #TrendingNow

அக் 31, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ