உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / 6 பேருடன் வெடித்த ஹெலிகாப்டர்-அதிர்ச்சி | uttarakhand helicopter crash | uttarkashi chopper crash

6 பேருடன் வெடித்த ஹெலிகாப்டர்-அதிர்ச்சி | uttarakhand helicopter crash | uttarkashi chopper crash

உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் இருந்து ஹார்சில் ஹெலிபேட் நோக்கி ஒரு ஹெலிகாப்டர் பறந்தது. அதில் சுற்றுலா பயணிகள், பைலட் என 6 பேர் இருந்தனர். ஹார்சில் சென்று, பின்னர் பக்கத்தில் உள்ள சுற்றுலா மற்றும் ஆன்மிக தலங்களுக்கு போக வேண்டும் என்பது அவர்களது திட்டம். உத்தரகாசி மாவட்டத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஹெலிகாப்டர் வெடித்து சிதறியது.

மே 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை