/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ சிசிடிவியில் சிக்கிய கொள்ளை கும்பல் இது தான் | robbery | Crime | CCTV | Athur police
சிசிடிவியில் சிக்கிய கொள்ளை கும்பல் இது தான் | robbery | Crime | CCTV | Athur police
சேலம் ஆத்தூர் அருகே நேதாஜி நகரை சேர்ந்தவர் தங்கவேல். இவரது வீட்டை நேற்று இரவு சிலர் நோட்டம் போட்டனர். வீட்டுக்குள் அத்துமீறி நுழைய முயன்ற போது செக்யூரிட்டி அலாரம் அடித்தது. திருட வந்த ஆசாமிகள் தப்பி ஓடினர். சிசிடிவி காட்சிகளை பார்த்த தங்கவேலு ஷாக் ஆனார். முகமூடி அணிந்து அரை டிரவுசருடன் வந்த கும்பலை ஆத்தூர் போலீசார் தேடி வருகின்றனர்.
செப் 06, 2024