/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ தன்னை தானே தாக்கி கொண்ட கைதியும் அட்மிட் | Virudhunagar | Sivakasi | Sivakasi Police | Investigation
தன்னை தானே தாக்கி கொண்ட கைதியும் அட்மிட் | Virudhunagar | Sivakasi | Sivakasi Police | Investigation
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வடபட்டியைச் சேர்ந்தவர் மரியராஜ். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்த மரியராஜை பிடிக்க பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
நவ 07, 2025